விஜய் சேதுபதியோட ஃபேமிலியை கூட வையறாங்க- ரசிகர் மன்றம் புகார்

விஜய் சேதுபதியோட ஃபேமிலியை கூட வையறாங்க- ரசிகர் மன்றம் புகார்

ஆக்டர் விஜய் சேதுபதி சில பல வாரங்களுக்கு முன்னால் சன்  தொலைகாட்சி நடத்திய நிக்ழ்ச்சி ஒன்றில் பேசிய ஒரு செய்தியின் அடிப்படையில் இப்போது அவர் மீதும்  அவரது குடும்பத்தின் மீதும் அவதூறு செய்திகள் பதியப்பட்டு வருகின்றன.

அப்படி அவர் மீது அவதூறான செய்திகளை    பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த பதிவுகளை நீக்கவும் கோரி விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளர்.

அந்தப் புகாரின் நகல் …

Complaint 1Complaint 2

error: Content is protected !!