October 26, 2021

விஜயா பேங்க்-கில் புரொபேஷனரி மேனேஜர் ஜாப் ரெடி!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி வங்கியான விஜயா வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 44 புரொபேஷனரி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

vijaya bank dec 26

மொத்த காலியிடங்கள்: 44

பணி இடம்: பெங்களூரு

பணி – காலியிடங்கள் விவரம்:

பணி: Probationary Manager – Rajbhasha – 10

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950

பணி: Probationary Manager – Law – 14

சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950

பணி: Probationary Manager – Security – 20

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950

தகுதி: இளங்கலை பட்டம் + 5 ஆண்டு பணி அனுபவம், இந்தியில் ஆங்கிலத்துடன் முதுகலை பட்டம், சட்டத்துறையில் பி.எல் (எல்எல்பி) பட்டத்துடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2017

ஆன்லைன் விண்ணப்பப்பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.01.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்க க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்