September 25, 2021

‘ மதிமுகம் டிவி’ பற்றி வைகோ பேட்டி + தமிழக சேனல் முழுப் பட்டியல்!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கென ஒரு டெலிவி‌ஷன் செய்தி சேனல்களை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க.- ஜெயா டி.வி., தி.மு.க.-கலைஞர் டி.வி., பா.ம.க.-மக்கள் டி.வி., தே.மு.தி.க.-கேப்டன் டி.வி., காங்கிரஸ்-வசந்த் டி.வி., விடுதலை சிறுத்தை– வெளிச்சம் டி.வி., பா.ஜனதா-தாமரை டி.வி. போன்ற டி.வி. சேனல்கள் செயல்பட்டு வருகின்றன.

vaiko tv

ம.தி.மு.க. சார்பில் டி.வி தொடங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் அக்கட்சிக்கு புதிய டி.வி. தொடங்கப்படுகிறது.மதிமுகம் என்று பெயர் சூட்டப்பட்ட புதிய தொலைக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை 014-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

புதிய தொலைக் காட்சி குறித்து வைகோ, “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை முன்நிறுத்தும் வகையில் ‘மதிமுகம்’ என இத்தொலைக்காட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் ஆதரவாளர்கள், சில நிர்வாகிகள் இணைந்து இதனை தொடங்கியுள்ளனர். இது கட்சி தொலைக்காட்சியும் இல்லை. கட்சி சார்பும் இல்லை. சாதாரணமாக தொலைக்காட்சிகளில் இடம் பெறும் அனைத்து அம்சங்களும் இதில் இடம் பெறும். நடுநிலையோடு செய்திகள் வெளிவரும்.

ம.தி.மு.க. தொடர்புடைய என்னுடைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ம.தி.மு.க. மாநாடுகள், பொதுக்கூட்டம், விழாக்கள் போன்றவை முழுமையாக வெளியிடப்படும். எனது அறிக்கைகள் முழுமையாக ஒளிபரப்பப்படும்.மற்ற பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் எனது செய்திகள் இருட்டடிப்பு செய்து குறைத்து வெளியிடப்படுகின்றன. மதிமுகம் தொலைக்காட்சியில் எனது செய்திகள் முழுமையாக வெளிவரும்.

மதிமுகம் தொலைக்காட்சியில் மக்களை கவரக்கூடிய அனைத்துத் தரப்பட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.இன்றைய சூழலில் தொலைக்காட்சி நடத்துவது கடினம். அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் பல இருக்கின்றன. இந்த நிலையில் புதிய டி.வி.யை தொடங்கி நடத்துவது கடினம் என்றாலும் ஒரு முயற்சி செய்கிறோம். இதன் தொடக்க விழா ஒரு சிறிய நிகழ்ச்சியாக 14-ந்தேதி நடைபெறுகிறது” என்று அவர் கூறினார்

இது குறித்து மேலும் சில தகவல்

கடந்த பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் ஒளிபரப்பாகி வந்த ஹிந்தி மீயூசிக் தொலைக்காட்சியான யோ டிவியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் தமிழ் திரைப்பாடல்களுடன் தொடக்கசோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மதிமுகம் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.

அலை வரிசை விபரங்கள்;

Satellite [email protected](C-Band)
Freq Rate 3933
Symbol Rate 18333
Polar Horizontal

மேலும் தமிழகத்திலுள்ள டி வி சேனல்கள் லிஸ்ட்:

State Owned
DD Podhigai – GEC from Doordharshan for Tamil Nadu.
DD India – GEC from Doordharshan for Overseas Indians in Hindi, Tamil, Punjabi, etc.

General entertainment channels

Captain TV – part of Captain Media network
Imayam TV – Imayam tv is a part of imayam publications pvt ltd.
Jaya TV – part of Jaya network
Kalaignar TV – part of Kalaignar TV network
Makkal TV – part of Makkal Tholai Thodarpu Kuzhumam Ltd
Mega TV – part of Mega tv network
MK TV
Peppers TV – part of Peppers Media Pvt. Ltd
Polimer TV- part of Polimer Media Pvt Ltd
Puthuyugam TV – part of PuthiyaThalaimurai TV network
Raj TV – part of Raj Television Network
STAR Vijay – part of STAR India network
Sun TV – part of Sun TV Network
Tamilan TV
Vasanth TV
Vendhar TV – part of Srm Group
Win TV
Zee Tamil – part of Zee Entertainment Enterprises Network
Super Tv
I Tv (Interactive Tv)
Shalini Plus
Velicham Tv – Part Of Vituthalai Siruthai Katchi
Madras Tv
1 Yes Tv
Vaanavil Tv

Movie channels

STAR Vijay Hitz – part of STAR India
J Movies – part of Jaya network
KTV – part of Sun TV Network
Raj Digital plus – part of Raj Television Network
Mega 24 – part of Mega network

Action movie channels

Sun Action – part of Sun TV Network
Classic channels[edit]
Murasu TV – part of Kalaignar TV network
Sun Life – part of Sun TV Network

Music channels

Channel Ufx
Isai Aruvi – part of Kalaignar TV network
Jaya Max – part of Jaya network
Mega Musiq – part of Mega TV network
Raj Musix – part of Raj Television Network
Sun Music – part of Sun TV Network
SS TV (SS Music)
7S Music
Tunes6

News channels

Captain News – part of Captian Media network
Jaya Plus – part of Jaya network
Lotus News
Polimer News – part of Polimer network
Puthiya Thalaimurai – part of New Gen Media Corporation SRM Group
Raj News – part of Raj Television Network
Sathiyam News – part of Sathiyam Media vision Ltd
Kalaignar Seithigal – part of Kalaignar TV Network
Sun News – part of Sun TV Network
Thanthi TV – part of Dina Thanthi group
News7 Tamil – part of Vv Group
News18 TamilNadu – part of Network18
Maalaimurasu Tv – part of Maalaimurasu Media

Comedy channels

Adithya TV – part of Sun TV Network
Sirippoli- part of Kalaignar TV Network

Kids’ channels

Cartoon Network – with Tamil audio feed
Chithiram – part of Kalaignar TV Network
Chutti TV – part of Sun TV Network
Discovery Kids – with Tamil audio feed
Disney Channel – with Tamil audio feed
Disney Junior – with Tamil audio feed
Disney XD – with Tamil audio feed
Hungama TV – with Tamil audio feed
Nickelodeon India – with Tamil audio feed
Pogo – with Tamil audio feed

Infotainment channels

Discovery Channel Tamil
FOX Traveller – with Tamil audio feed
History TV18 – with Tamil audio feed
Nat Geo Wild – with Tamil audio feed
National Geographic Channel – with Tamil audio feed

Sports channels

Sony SIX – with Tamil audio feed
Shopping Channels[edit]
Shop CJ Tamil – 24X7 Home Shopping Channel
Shopping Zone
Naaptol Tamil
HBN Tv
Homeshop Tv18 Tamil

Devotional

Sri Sankara – Tamil and Kannada Hindu spiritual channel.
Angel TV – Tamil Christian spiritual channel.
Blessing TV (Aseervatham TV) – Tamil Christian spiritual channel.
Madha TV – Tamil Christian spiritual channel.
Moon TV – Tamil Islamic TV channel

HD channels

Sun TV HD – part of Sun TV Network
Sun Music HD – part of Sun TV Network
KTV HD – part of Sun TV Network’s
STAR Vijay HD – a channel by STAR India.
Jaya TV HD – a channel by Jaya Network.

Upcoming

Colors Tamil – a channel by Viacom 18.
STAR Vijay 2 (or as STAR Vijay Plus or as STAR Vijay Super) – a channel by STAR India.
STAR Vijay Music – 24 hours music channel by STAR India.
SAB Tamil – a channel by Sony Pictures Network.
Tv 6 -24 hours news channel by movements digital india private limited (tunes 6 )
Action 6 -24 hours movie channel by movements digital india private limited (Tunes 6)
Comedy 6 -24 hours comedy channel by movements digital india private limited (Tunes 6)
Raj TV HD – a channel by Raj Television Network.
Raj Comedy – 24 hours comedy channel by Raj Television Network.
Jaya Comedy – 24 hours comedy channel by Jaya Network.
Jaya Classic – 24 hours classic music channel by Jaya Network.
Jaya Kids – 24 hours kids channel by Jaya Network.
Modulation Mpeg4/Dvb s2(8PSK)
Mode Fta