September 18, 2021

வாட்ஸப் பயனாளிகளுக்கு நல்ல செய்தி…!

வாட்ஸப்பில் நீங்கள் வழக்கமாக குரூப்சேட் மற்றும் டிஸ்காஷனில் சில மெசேஜுக்கு ரிப்ளை மற்றும் பதில் சொல்லுவதற்க்குள் அல்லது கேள்வி கேட்பதற்குள் பல மெசேஜ் குவிந்துவிடும்.

ravi june 14

அதனால் அவர்களின் மெசேஜை கட் அன்ட் பேஸ்ட் செய்து அவர்கள் நம்பரை தனியே சேவ் செய்து பின் அவர்களிடம் பேசுவது டைம் வேஸ்ட்

இனிமேல் அதற்க்கு பதிலாக நீங்கள் v2.16.118 என்னும் லேட்டஸ்ட் வெர்ஷனை யூஸ் செய்தால் இனிமேல் நேரடியாக கோட் அல்லது ரிப்ளை அவர்களுக்கு மட்டும் பதில் அல்லது கேள்வி கேட்க முடியும்.

v2.16.118 version whatsapp facilitate Quote And Reply Option Now Available In Group Chats and Forums individually