மத்திய அரசில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு!

மத்திய அரசில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு!

த்திய அரசில் பல்வேறு துறைகளில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் :

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் பி.இ., இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

வயது:

1.1.2022 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை :

பிரிலிமினரி, மெயின், பெர்சனாலிட்டி தேர்வு.

தேர்வு மையம் :

பிரிலிமினரி தேர்வுக்கு சென்னை, மதுரை. மெயின் தேர்வுக்கு சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் :

12.10.2021 மாலை 6:00 மணி.

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!