மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
காலியிடம்: அசிஸ்டென்ட் டிரைக்டர் 2, உதவி பேராசிரியர் 54 (டெர்மடாலஜி 6, கேஸ்ட்ரோஎன்டெராலஜி 7, ஆப்தமாலஜி 13, கைனகாலஜி 19, பீடியாட்ரிக் கார்டியாலஜி 2, பீடியாட்ரிக் சர்ஜரி 1, பிளாஸ்டிக் சர்ஜரி 6) என மொத்தம் 56 காலியிடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.
தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு அல்லது எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்குகட்டணம் இல்லை.
கடைசிநாள்:]: 29.1.2021
விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு