முதுநிலை படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் வரும் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுஆராய்ச்சி படிப்பான பிஎச்.டி. படிக்க வேண்டுமென்றால் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இனிமேல் முதுநிலை படிக்காமல் பிஎச்.டி. படிக்கும் வகையில் புதிய திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்த இருக்கிறது.
3 ஆண்டு கால இளநிலை படிப்புகளுடன் விருப்பத் தேர்வாக 4 ஆண்டுகால படிப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது. 4 ஆண்டுகால படிப்பில் சேருபவர்கள் விரும்பினால் எப்போது வேண்டுமென்றாலும் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, பின்னர் எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம்.
4 ஆண்டுகால இளநிலை படிப்பை விருப்பத்தின் பேரில் நேரடியாகவும் ஆன்லைன் வழியிலும் தொலைதூரக் கல்வி வழியிலும் படிக்கலாம்.
ஏற்கனவே அமலில் உள்ள 3 ஆண்டுகால இளநிலை படிப்புகளுடன் விருப்ப தேர்வாக 4 ஆண்டுகால இளநிலை படிப்பும் அறிமுகமாகிறது.
எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக…
சினிமாவில் பேமிலி படம் என்றால் சில ஃபார்முலா வைத்திருக்கிறார்கள். அம்மா. அப்பா, பங்காளி, பகையாளி, உறவாளி என்று பெருங்கூட்டத்தை இணைத்து…
ஜீவி படத்துக்கு நம்ம ஆந்தை ரிப்போர்ட்டரில் எ ஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் இஸிகோல்டு ஏ ஸ்கொயர் + பி…
தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு…
“இலவச திட்டங்கள் கூடாது என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?… எந்த அடிப்படையில் இந்த…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (17-8-2022) புதுடில்லியில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர…
This website uses cookies.