U-Boat Worx (UBW) என்னும் புது வகை நீர் முழ்கி ஆராய்ச்சி கப்பல்!

U-Boat Worx (UBW) என்னும் புது வகை நீர் முழ்கி ஆராய்ச்சி கப்பல்!

Personal Sub-Marine – U-Boat Worx (UBW) என்னும் புது வகை நீர் முழ்கி ஆராய்ச்சி கப்பலை அறிமுகப் படுத்தியுள்ளனர். இது என்ன பிரமாதம் நிறைய நீர்முழ்கி கப்பல்கள் தான் வந்திருக்கிறதே என்று கேட்பவர்களுக்கு – இது தனி நபர் பய்ணம் செய்ய கூடிய வகையில் கண்டுபிடிக்கபட்ட ஒரு அற்புத நீர்மூழ்கி கப்பல். இதில் மூன்று பேர் பயணம் செய்ய முடியும்
ravi sep 3
அது போக இதன் முக்கிய சாராம்சம் இது முழுவது நேரடியாக பார்க்க கூடிய ட்ரான்ஸ்பெரென்ட் டெக்னாலஜி என்பதால் உள் இருந்து பயணம் செய்யும் போதே காட்சிகளை காணவும் படம் பிடிக்கவும் செய்ய முடியும். இதன் மூலம் அதிகபட்சமாய் 1/7 கிலோமீட்டர் கடலில் ஆழம் வரை பயணிக்க முடியும்.

இந்த யூ போட்டில் அதி சக்தி வாயந்த ஹெச் டி கேமரா மற்றும் தேவையெனில் அதி சக்தி வாய்ந்த துப்பாக்கி மற்றும் டாங்குகளை கூட பொருத்தி ஆராய்ச்சி மட்டும் அல்ல ஆர்மிக்கும் பயன்படும் வகையில் இருக்கும் அற்புத போட் தான் யூ போட். இனிமே தமிழ் சினிமாவுல கடலுக்கடியில் நிறைய ஷுட்டிங் பார்க்கலாம் இதை பார்த்தா!!!

error: Content is protected !!