December 5, 2021

உலக நாடுகளிடம் கடன் வாங்காதோர் பட்டியலில் இருக்கும் இந்தியா!

மெரிக்காவின் உளவு நிறுவனம் “சி ஐ ஏ” – மற்றும் குளோபல் பைனான்ஸ் நிறுவனமும் உலகின் அதிக வெளிக்கடன் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகத்திலே நாம் வாயை பிளக்கும் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் மற்றும் ஜப்பான், சிங்கப்பூர் என பல பெத்த நாடுகள் இந்த தாப் 20 பட்டியலில் இடம் பெறுகின்றன. ஆனால் இதில் இந்தியா பேர் இல்லை. உண்மை என்னவெனில் இந்தியா இங்கு மற்ற நாடுகள் போல மக்களை செழிக்க வைக்காமல் 2016 முதல் ஒரு பைசா கடன் வாங்காமல் இருக்கின்ற கவுரவமான நாடாக முயல்கிறது.

கடந்த ஐந்து வருடங்களாக வெறும் முன்பிருந்த கடனை மட்டும் திருப்பி செலுத்தி கடன் வாங்காத நாடாக இருக்கிறது. பெரும் சுமை குறைந்து இப்போது 24 ஆம் இடத்தில இருக்கிறது இதன் இப்போதைய கடனை பார்த்தால் ஜுஜுபி என தோன்றுகிறது. இது ஒரு நாட்டுக்கு நல்லதுதான்

ஆனா நாட்டுக்குள்ள இருக்கும் ஆட்களுக்கும் சுபிட்சம் கிடைச்சா நல்லது பிரதமரே – பார்த்து செய்யுங்க. JAI HIND

டாப் 20 நாட்டின் கடன் விவரம்…..in Millions

1 United States 20,263,768
2 Euro area 16,723,186
3 United Kingdom 8,491,386
4 France 6,470,490
5 Germany 5,800,945
6 Luxembourg 4,252,684
7 Japan 4,243,568
8 Netherlands 4,238,429
9 Ireland 2,699,739
10 Italy 2,471,611
11 Spain 2,390,372
12 Canada 2,090,761
13 China 1,971,657
14 Switzerland 1,839,892
15 Hong Kong SAR; China 1,633,428
16 Singapore 1,537,397
17 Australia 1,484,182
18 Belgium 1,294,425
19 Sweden 895,862
20 Brazil 697,228

India in 24th Position – with a debt of Just – 543,000