August 15, 2022

தமிழ்நாடு போலீஸில் சப் இன்ஸ்பெக்டர் ஆக ஆசையா?

மிழக காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்:

எஸ்.ஐ., (தாலுகா & ஏ.ஆர்.,) பிரிவில் 444 இடங்கள் உள்ளன. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் பணியாற்றுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

வயது:

1.7.2022 அடிப்படையில் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

தமிழ் தகுதித் தேர்வு, மெயின் எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500.

கடைசிநாள் :

7.4.2022

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு