ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு!
தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்:
மருந்து வழங்குபவர் 420, சிகிச்சை உதவியாளர் (ஆண் 53, பெண் 82) என மொத்தம் 555 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
மருந்தாளுநர் பட்டய படிப்பு (சித்தா / யுனானி / ஆயுர்வேதா / ஓமியோபதி), சிகிச்சை உதவியாளர் பிரிவுக்கு டிப்ளமோ இன் நர்சிங் தெரபி முடித்திருக்க வேண்டும்.
வயது:
1.7.2021 அடிப்படையில் 18 – 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்:
மருந்தாளுநர் பணிக்கு தினமும் ரூ.750. சிகிச்சை உதவியாளர் பணிக்கு தினமும் ரூ.375. வாரத்தில் 6 நாட்கள் பணி இருக்கும்.
தேர்ச்சி முறை:
கல்வி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
இணைய தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: “
The Director of Indian Medicine and Homoeopathy, Chennai – 106
கடைசி நாள்:
15.6.2021
விபரங்களுக்கு: