தமிழகத்தில் மே 3-ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பிளஸ் 2 தேர்வு திட்டமிட்ட படி நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்ட படி நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மே 2 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மே 3 -ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வு மட்டும் 31 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தேர்வுகள் அனைத்தும் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒடிசாவில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிந்தார்.
ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப்…
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் 'விடுதலை பார்ட் 1…
தமிழ்நாடு முதலமைச்சர்,மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (29.1.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள்…
சந்தேகங்கள், யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்கி இருக்கிறது ஹின்டன்பர்க்…
”சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்” 69 வயதில் ஒரு மனிதன் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும்…
This website uses cookies.