திருநெல்வேலி ஆவின் நிறுவனத்தில் மேலாளர், டெக்னீசியன் போன்ற பணி ரெடி!

திருநெல்வேலி ஆவின் நிறுவனத்தில் மேலாளர், டெக்னீசியன் போன்ற பணி ரெடி!

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், (திருநெல்வேலி ஆவின்) நிறுவனத்தில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 17 மேலாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

aavin aug 28

மொத்த காலியிடங்கள்: 17

பணி – காலியிடங்கள் விவரம்:

1. Manager (Veterinary) / (P & I) – 01

2. Manager (Marketing) – 01

3. Manager (Engineering) – 01

4. Deputy Manager (Dairying) – 03

5. Deputy Manager (System) – 01

6. Executive (Office) – 03

7. Extension Officer Grade – II – 04

8. Technician (Electrical) – 03

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.250. இதனை திருநெல்வேலியில் மாற்றத்தக்க வகையில் “The General Manager, Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd.,” என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், டி.டி ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager , The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd., Reddiarpatty Road, Perumalpuram Post, Tirunelveli – 627 007.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  ஆந்தை வழிக்காட்டி என்ற இணையதள லிங்க க்ளிக் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Related Posts

error: Content is protected !!