October 7, 2022

2017-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் பட்டியல்

தமிழக ஆளுநரின் ஆணைப்படி அரசு தலைமை செயலாளர் ராம மோகன ராவ் பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொத்தமுள்ள 22 விடுமுறை தினங்களில் 8 விடுமுறை தினங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

tn govt logo nov 14

2017-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் பட்டியல்:

ஜனவரி 1 – ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 14 – பொங்கல்
ஜனவரி 15- திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16- உழவர் திருநாள்
ஜனவரி 26- குடியரசு தினம்
மார்ச் 3 – தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 1- வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு
ஏப்ரல் 9-மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 14- தமிழ்ப்புத்தாண்டு
மே 1 – உழைப்பாளர் தினம்
ஜூன் 6- ரம்ஜான்
ஆகஸ்ட் 14 – கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 15- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 25- விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 2- பக்ரீத்
செப்டம்பர் 29- ஆயுத பூஜை
செப்டம்பர் 30-விஜய தசமி
அக்டோபர் 1- மொகரம்
அக்டோபர் 2-காந்தி ஜெயந்தி
அக்டோபர் 18- தீபாவளி
டிசம்பர் 1 – மிலாதுன் நபி
டிசம்பர் 25- கிறிஸ்துமஸ்