தமிழ்நாடு தபால் துறை வேலை வாய்ப்பு 2019..!

தமிழ்நாடு தபால் துறை வேலை வாய்ப்பு 2019..!

தற்போது தமிழ்நாடு தபால் துறை வேலை வாய்ப்பு 2019 (Tamil Nadu Postal Recruitment 2019) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆஃப்லைன் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. குறிப்பாக இந்த புதிய அறிவிப்பு Staff Car Driver மற்றும் MV Mechanic காலிப்பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப் பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். இந்த அஞ்சல் துறை வேலை வாய்ப்பு 2019 ஆஃப்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 11.04.2019 அன்று கடைசி தேதியாகும்.

விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தளர்வினை நிறைவு செய்திருக்க வேண்டும். சரி இப்போது தமிழ்நாடு தபால் துறை வேலை வாய்ப்பு 2019 அறிவிப்பின் விவரங்களை அறிவோமா.!

நிறுவனம் தமிழ்நாடு அஞ்சல் துறை வேலை (india anjal thurai recruitment)
வேலை வகை தமிழ்நாடு அஞ்சல் துறை (Tamilnadu Post Office jobs)
பணி Staff Car Driver and MV Mechanic
மொத்த காலியிடங்கள் 02
பணி இடம்  தமிழ்நாடு (மதுரை)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.tamilnadupost.nic.in

பணி மாத வருமானம் காலியிடங்கள்
Staff Car Driver (Ordinary Grade) Rs.19,900 to 63,200/- 01
MV Mechanic (Skilled Artisan) Rs.19,900 to 63,200/- 01
மொத்த காலியிடங்கள் 02

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

  • Staff Car Driver பணிக்கு: 18 ஆண்டுகள் முதல் 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்
  • MV Mechanic பணிக்கு: 18 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

தேர்வு முறை:

  • Driver பணிக்கு : Driving Test.
  • Mechanic பணிக்கு: Competitive Trade Test.

விண்ணப்ப முறை:

  • ஆஃப்லைன் மூலம் – The Manager, Mail Motor Service, Tallakulam, Madurai – 625 002.

முக்கிய தேதி:

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2019
  • விண்ணப்பிக்கும் முறை 

  1. www.tamilnadupost.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் tamilnadu postal வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து,
  5. மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.

Related Posts

error: Content is protected !!