August 19, 2022

World Cup 2022

ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தது. உலக...