`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை –  லலிதா ஷோபி
லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு முழு விபரம் – வீடியோ!
கோவையில் கடந்த 10 நாட்களில் 12 யானைகள் இறந்திருக்கின்றன!
கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்?!
விம்பிள்டன் பிறந்த கதை!
சீனனின் டவுசரை இந்தியா அவிழ்த்து விட்டுவிட்டது!
அடுத்த 16 வருஷத்துக்கு நாந்தே அதிபராக்கும் !- ரஷ்யா புடின் தகவல்!
போலீஸாக  இருந்த 5 கொலையாளிகள் கைது! – ஐகோர்ட் பாராட்டு
ஐ பி சி 378 – டிரைலர்!
கோப்ரா பட பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு!
இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே விநியோகம்!

Tag: women

சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் கார் ஓட்ட அனுமதி!

சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் கார் ஓட்ட அனுமதி!

சவுதி அரேபியா மன்னராட்சியின் கீழ் இயங்கும் நாடாகும். இந்த நாடு பழமைவாத நடைமுறைகளை பின்பற்றிவருகின்றது. கார் ஓட்டுவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, மைதானத்தில் சில விளையாட்டுக்களை நேரில் பார்க்கக்கூட சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் சமீப காலமாக சவுதி அரேபிய ...

இந்திய ராணுவ போலீஸில் பெண்கள்!

இந்திய ராணுவ போலீஸில் பெண்கள்!

பெண்களை ராணுவ போலீஸ் பிரிவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி அஷ்வானி குமார் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் மருத்துவம், கல்வி, பொறியியல் மற்றும் சட்டம் போன்ற பல துறைகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் ராணுவப் போலீஸ் துறையில் ...

பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி!

பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி!

ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை அனைத்து பெண்களுக்கும் இலவச கல்வி அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதேபோன்று தெலுங்கானா மாநிலத்திலும் திட்டம் உள்ளது. தெலுங்கானாவில் கிண்டர்கார்டன் முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி ...

ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்!

ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில் தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறோம்.நம் மூளை என்பது ஒரு ...

மகளிர் உலகக்கோப்பை ; இங்கிலாந்து அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது!.

மகளிர் உலகக்கோப்பை ; இங்கிலாந்து அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது!.

லண்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியை காண சுமார் 26 ஆயிரத்து 500 ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சாகச வீராங்கனை ஒருவர், சாம்பியன் அணிக்கு வழங்கப்படும் கோப்பையை ராட்சத பலூனில் பறந்து ...

இந்தியாவில் பெற்றோருக்காக காதலை தியாகம் செய்யும் பெண்கள்- உயிரை விடுவதும் அதிகம்!

இந்தியாவில் பெற்றோருக்காக காதலை தியாகம் செய்யும் பெண்கள்- உயிரை விடுவதும் அதிகம்!

மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரத்தின்படி, 2001 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரை 38,585 கொலைகள், 79,189 தற்கொலைகள், 2.6 லட்சம் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இவை அனைத்திற்கும் பின்னால் இருக்கும் ஒரே காரணம் ...

போர்க்களத்தில் பெண்கள் ; இந்திய ராணுவத்தில் புதிய வரலாறு உருவாகிறது!.

போர்க்களத்தில் பெண்கள் ; இந்திய ராணுவத்தில் புதிய வரலாறு உருவாகிறது!.

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் மட்டுமே போர்க்களத்தில் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைய வுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்திய விமானப் படையில் ...

பெண்களால் பெண்களுக்காகவே ஒரு டி வி சேனல்! – இது ஆப்கன் அதிசயம்!

பெண்களால் பெண்களுக்காகவே ஒரு டி வி சேனல்! – இது ஆப்கன் அதிசயம்!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு பெண்களே நடத்தும் தொலைக்காட்சி டிவி சேனல் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. சான் டிவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி சேனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் தலைநகர் காபூலில் துவங்கப்பட்டுள்ளது. இந்தச் சேனலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து ...

முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு 6 ஆயிரம் உதவி தொகை!

முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு 6 ஆயிரம் உதவி தொகை!

முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவது , பதவி போன பின்னரும் அரசு பங்களாவை ஆக்கிரமித்தால் அபராதம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 4 கோடியே 85 லட்சம் பேருக்கு ...

ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்

ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்

தங்கள் வருமானம், பொருளாதார சூழ்நிலை, பணிச் சுமை, தனிக்குடித்தனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இப்போதெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்வதையே தள்ளிப்போடுவது ஒரு புறம் நடந்து வருகிறது. மேலும் பல குடும்பங்களில் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வதுதான் நடக்கிறது. மிகச் சிலர் மட்டுமே தங்களின் ...

பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்க தடை!

பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்க தடை!

உத்தரபிரதேசத்தில் உள்ள மதோரா என்ற கிராமத்தில் பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மதோரா என்ற கிராமத்தில் கிராம நிர்வாகிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்கக் கூடாது எனவும் ...

இலை – திரைப்பட விமர்சனம்!

இலை – திரைப்பட விமர்சனம்!

நவீனமயமாகி விட்ட இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். ஆனால் கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் நாட்டுப் பெண்கள் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் 'கல்வியே' என புலப்படும். ...

பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை தரும் ‘பர்வின் டிராவல்ஸ்’!

பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை தரும் ‘பர்வின் டிராவல்ஸ்’!

பர்வின் டிராவல்ஸ் தென்னிந்தியாவில் மக்களால் விரும்பப்படுகிற ஒரு டிராவல்ஸ் நிறுவனம். இப்பொழுது ஒரு படி மேலும் முன்னேறி பெண்களின் பாதுகாப்புக்கும் மற்றும் சலுகைக்கும் ஏற்றவாறு புதிய வாகனத்தை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. பர்வின் டிராவல்ஸ் நிறுவனம் RED BUS நிறுவனத்துடன் இணைத்து ...

பெண் சாதனையாளர்களை கௌரவித்த ‘ரெயின் டிராப்ஸ்’ !

பெண் சாதனையாளர்களை கௌரவித்த ‘ரெயின் டிராப்ஸ்’ !

'ரெயின்டிராப்ஸ்' அமைப்பின் சார்பில் ஐந்தாவது முறையாக  நடத்தப்படும் 'பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்' விழா,  மார்ச் 12 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற்றது ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது ...

இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 58% குழந்தைகளுக்கு ரத்த சோகை!

இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 58% குழந்தைகளுக்கு ரத்த சோகை!

ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின் இதில் இரும்புச் சத்து இருக்கும். இது தான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இன்று இந்தியாவில் ...

’அந்த’ உறவை விட வை – பை +  மொபைலுக்கு மவுசு!- அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்

’அந்த’ உறவை விட வை – பை + மொபைலுக்கு மவுசு!- அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்

செல்போன் எனப்படும் மொபைல் பயன்பாடு பற்றி தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டேவருகின்றன. பல்வேறு ஆய்வுகளில் இதன் அபாயம் பற்றித் தெளிவாகத் தெரிய வந்திருக்கிறது. மொபைல் கையைவிட்டுப் போனாலே பலர் பதற்றமாகிவிடுவதை உணர்ந்து நோமொபைல்போபியா(No mobile phobia) என்று பெயர் வைக்கும் ...

பெண்கள் கார் ஓட்ட அனுமதிங்கறேன்! – சவுதி இளவரசரின் ட்வீட்

பெண்கள் கார் ஓட்ட அனுமதிங்கறேன்! – சவுதி இளவரசரின் ட்வீட்

உலகிலேயே பெண்கள் வாகங்களை ஓட்டுவதற்குத் தடை நிலவும் ஒரே நாடு அவுதி அரேபியா. இந்தத் தடையை எதிர்த்து ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னரே 60 க்கும் மேற்பட்ட பெண் வாகன ஓட்டிகள் சமீபத்தில் தொடர்ந்த போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் எதிர்ப்பை ...

இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் பணியில் வீராங்கனைகள்!

இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் பணியில் வீராங்கனைகள்!

இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் பெண் விமானிகளை பணியில் ஈடுபடுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்த நிலையில் இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் முதன்முறையாக பாதுகாப்புப் பணியில் ...

பெண்களை கொலை செய்து உடலை ஆவி திருமணம் செய்யும் போக்கு!- சீனக் கொடுமை

பெண்களை கொலை செய்து உடலை ஆவி திருமணம் செய்யும் போக்கு!- சீனக் கொடுமை

சீனாவில் திருமணமாகாமல் இறந்து விடுவோர் தங்களின் உலக வாழ்க்கைக்குப் பின்னர் தனியாக இருக்க கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஆவி திருமணம் நடத்தி வைக்கும் வழக்கம் 3ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பாரபமரியை நம்பிக்கையாகவும் அங்கு நடந்து வருகிறது. ...

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைந்த முத்துலட்சுமி ரெட்டி!

பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் ...

Page 2 of 3 1 2 3

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.