பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரெடிக் கார்டுகள் ஏற்கப்படாது என அறிவிப்பு!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி இரவு பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். அதன்பிறகு நாட்டு மக்கள் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களும் அதற்கேற்றபடி சில ...