முதல் இந்திய பெண் டாக்டர். கடம்பனி கங்குலி!
கடம்பினி கங்கூலி (அ) காதம்பனி கங்குலி. இவர்தான் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம் பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார். கடம்பினி கங்கூலி 1861ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். .இவரது அப்பா பிரஜ கிஷோர் ...