நடிகர் சங்கத்தில் திடீர் தீ: முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் நாசம்-வீடியோ!
சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தேனாம்பேட்டையிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். தீவிபத்தில் ...