சட்டமும் பட்டாக்கத்தியும்..!விஜய் சேதுபதி அப்பாடக்கரா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு
பிரபல கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் பயோ பிக்சரில் நடிப்பதாக இருந்த நிலையில் கண்டனங்களுக்கு உடன்பட்டு அதிலிருந்து முரளியே விலக்கிவிட்டதாக தகவல் அளிக்கப்பட்டு உலகப் பிரபலமானார் மக்கள் செல்வன். இப்போது மீண்டும் ஒரு பின்வாங்கல். மாஸ்டர் படம் வி.சேயின் படம் அதில் ஏன் ...