Vijay – AanthaiReporter.Com

Tag: Vijay

சம்பவம் டைட்டிலில் நான்தான் படமெடுத்து வருகிறேன் – அதுனாலே இந்த டைட்டிலை விஜய் யூஸ் பண்ண முடியாது!

சம்பவம் டைட்டிலில் நான்தான் படமெடுத்து வருகிறேன் – அதுனாலே இந்த டைட்டிலை விஜய் யூஸ் பண்ண முடியாது!

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணை...
இணையவாசிகளால் கொண்டாடப்படும் ’கைதி’யின் மாஸ் போலீஸ் ஜார்ஜ் மரியன் ஹேப்பி!

இணையவாசிகளால் கொண்டாடப்படும் ’கைதி’யின் மாஸ் போலீஸ் ஜார்ஜ் மரியன் ஹேப்பி!

ஜார்ஜ் மரியான் தமிழ் சினிமாவின் காமெடியன். சிறுசிறு துணைகதாப்பாத்திரங்களில் தலை காட்டுபவர். ஆனால் இந்த தீபாவளியின் நாயகனாகியுள்ளார். “பிகில்”, “கைதி” இரண்டு படங் களிலும் கலக்கியிருக்கிறார் . விஜய்யின் “பிகில்” படத்தில் சர்ச் ஃபாதராக கலக்கியிருகும் இவர் கார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் ...
பிகில் விமர்சனம்

பிகில் விமர்சனம்

நீங்கள் தேவர் மகன் பார்த்து விட்டீர்களா? நீங்கள் 'தளபதி', பார்த்தாச்சா? நீங்கள் 'வேட்டையாடு விளையாடு', கண்டிருக்கீங்களா? அட.. ’பாட்ஷா' -வை டிவியிலாவது வாட்ச் பண்ணி இருக்கீங்களா? அப்புறம் இந்த 'சக்தே இந்தியா', 'இறுதிச்சுற்று', ’கென்னடி கிளப்’ போன்ற படங்களில் இருந்து எதையாவது எப்போதாவது கண்டு ஸ்மைல...
பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் அட்லி + விஜய் பேச்சு முழு விபரம்! !

பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் அட்லி + விஜய் பேச்சு முழு விபரம்! !

அட்லி இயக்கத்தில் 3-வது முறையாக விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். விவேக் பாடல்களை எழுதியுள்ளார். விஜய்க்கு ஜோட...
தியா – திரை விமர்சனம் =இப்படத்தின்  ‘கரு’ எல்லோருக்கும் பிடிக்கும்!

தியா – திரை விமர்சனம் =இப்படத்தின் ‘கரு’ எல்லோருக்கும் பிடிக்கும்!

புண்ணிய பூமி என்று சொல்லிக் கொள்ளும் நம்ம இந்தியத் திருநாட்டில் 2015-ம் ஆண்டில் மட்டும் 1.56 கோடி கருக் கலைப்புகள் நடந்துள்ளன. சரி பாதி கர்ப்பங்கள் திட்டமிடுதல் இன்றி நிகழ்கின்றன. இதுவே கருக்கலைப்பு சதவீதத்தை அதிகரிக்கிறது. இந்தியர்களில் சரிபாதி பேருக்கு ஆணுறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று த...
மெர்சல் –  திரை விமர்சனம்!

மெர்சல் – திரை விமர்சனம்!

எந்த ஒரு உணவு வகையும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதிலும் சிலருக்கு இனிப்பு என்ற சொல்லே புளிக்கும். வேறு சிலருக்கோ காரம் இல்லாவிட்டால் கவள சோறு தொண்டையில் இறங்காது. அது போல்தான் சினிமாவும். எல்லோருக்கும் பிடித்த சினிமா எல்லோராலும் எப்போதும் கொடுத்து விட முடியாதுதான். ஆனால் ...
‘மெர்சல்’ டைட்டிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! + சென்சாரில் U/A கிடைத்தது!

‘மெர்சல்’ டைட்டிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! + சென்சாரில் U/A கிடைத்தது!

அட்லி இயக்கத்தி்ல விஜய் மூன்று வேடங்களில் நடித்து உருவாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது. இளைய தளபதி விஜய்-க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என விஜய்க்கு இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். மேலும் முக்கியமான வில்லன் கேரக்டரில் நடிகர்...
விஜய் நடித்த மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா (முழு பேச்சு) அப்டேட்!

விஜய் நடித்த மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா (முழு பேச்சு) அப்டேட்!

விஜய்-இயக்குனர் அட்லி மீண்டும் இணைந்துள்ள படம் ‘மெர்சல்’. 3 வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்பட பலர் நடிக்கிறார்கள். தேனாண்டாள் பிலிம்சின் 100-வது படமான இதன் இசை வெளி...
சுறா படுத்தும் பாடு ; விஜய் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு!

சுறா படுத்தும் பாடு ; விஜய் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு!

பெண் பத்திரிகையாளர்  ஒருவரை அவதூறாக பேசியதாக நடிகர் விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையதள பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தர்போதைக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப...
வனமகன் – திரை விமர்சனம்!

வனமகன் – திரை விமர்சனம்!

மனிதனின் நாகரிக வளர்ச்சியானது காடுகளில் துவங்கி நீண்ட வரலாறு உடையது. பேராசையால் காட்டு வளங்கள் முழுமையாக அழிக்கப்படுவதால், வெப்பமயமாதல் உட்பட பல்வேறு ஆபத்துக்கள் உருவாகியுள்ளன. இயற்கையை சார்ந்தே மனித வாழ்வு உள்ளது. இயற்கை தன்னால் முடிந்தளவு மனிதனுக்கு வளங்களை அளிக்கிறது. பிராணவாயு மட்டுமின...
நாளை (ஜூன் 23) வெளியாகவுள்ள வனமகனிற்கு பாடல்கள் மூலம் மேலும் எதிர்பார்ப்பு!

நாளை (ஜூன் 23) வெளியாகவுள்ள வனமகனிற்கு பாடல்கள் மூலம் மேலும் எதிர்பார்ப்பு!

வனமகன் பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தெரிந்த விஷயமே . தற்பொழுது இப்படத்தின் ''டேம் டேம் '' மற்றும் ''யம்மா யே அழகம்மா'' பாடல்களின் வீடியோவும் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . பாடல்கள் படமாக்குவதில் தனி கவனம் செலுத்தும் இயக்குனர் விஜய் இப்படத்திலும் அதன...
நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டிருந்தேன்!-  ‘வனமகன்’ ஜெயம் ரவி ஓப்பன் டாக்!

நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டிருந்தேன்!- ‘வனமகன்’ ஜெயம் ரவி ஓப்பன் டாக்!

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் 'வனமகன்'. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ், மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்க...