விஜய் மல்லையா-வின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! – லண்டன் கோர்ட்
இந்திய ம்க்கள் இன்றளவும் பேசி வரும் கடன் மோசடி வழக்கில் கிங் ஃபிஷர் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி விட்டு, ...