இவ்வளவு கேவலமாகவா இன்ஜினியரிங் பட்டதாரியின் நிலை உள்ளது?
இந்தப் பொய்யான போலியான நாடகங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அரங்கேறும்? இந்தக் கட்டுரையை எழுதும்போது இப்படி ஒரு பிற்போக்குத் தனமான நேர்மையற்ற நம்பிக்கை தராத கட்டுரையை ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டிலுள்ள கீழ்த்தட்டு நடுத்தட்டு ...