ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு!
ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ!
புலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை!
ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா?
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!
பீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்!
டிக் டாக் ஆப்-பை மைக்ரோசாப்ட் வாங்கப் போகுது!
பிஸ்கோத் – டிரைலர்!
புதிய கல்விக் கொள்கையில் அரசியல் பேச விரும்பவில்லை! – டிடிவி தினகரன்!
நட்பு குறித்த புதிய கதை களத்தில் உருவாகும் ‘’நண்பன் ஒருவன் வந்த பிறகு’’!

Tag: us

வெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்!

வெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்!

நம்ம தமிழக அரசு அறிவிப்பொன்றை வெளியிடுவதும் அடுத்த சில தினங்களில் அதை வாபஸ் வாங்கும் பாணியில் ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப்படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளிநாட்டு விசா கட்டுப்பாடு ரத்து என டிரம்ப் அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டு ...

இந்தியாவுடன் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயார் -ட்ரம்ப் பேட்டி!

இந்தியாவுடன் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயார் -ட்ரம்ப் பேட்டி!

நேற்றே நம் ஆந்தை ரிப்போர்ட்டர்-ரில் சொல்லி இருந்தபடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற ட்ரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நமஸ்தே ட்ரம்ப் , சபர்மதி ஆசிரம நிகழ்ச்சிகளை முடித்த ட்ரம்ப், ...

நமஸ்தே – இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – முதல் நாள் முழு ரிப்போர்ட்!

நமஸ்தே – இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – முதல் நாள் முழு ரிப்போர்ட்!

கடுமையான உழைப்பால் ஒரு இந்தியன் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு பிரதமர் மோடி வாழும் உதாரணம். அவரது கடுமையான உழைப்பால் டீ விற்பவர் என்ற நிலையில் இருந்து இன்று நாட்டின் பிரதமராகி உள்ளார் - என்று ட்ரம்ப் இந்திய பிரதமரை புகழ்ந்தார். ...

குஜராத் குடிசைகளை மறைக்க எழும் பெரும் சுவர்-  இதெல்லாம் ட்ரம்ப் விசிட்டில் சகஜமப்பா!

குஜராத் குடிசைகளை மறைக்க எழும் பெரும் சுவர்- இதெல்லாம் ட்ரம்ப் விசிட்டில் சகஜமப்பா!

இம்மாத கடைசியில் இந்தியா வர இருக்கும் ட்ரம்பை வரவேற்க குஜராத்தில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழி அழகுப்படுத்தப்படுகின்றன. அந்தவழியில் உள்ள குடிசைப் பகுதிகளை மறைத்து அரை கிலோ மீட்டர் ...

நீங்க எப்படி இருக்கீங்க? குஜராத்தை அலற விடப் போகும் ட்ரம்ப் இந்தியா விசிட்!

நீங்க எப்படி இருக்கீங்க? குஜராத்தை அலற விடப் போகும் ட்ரம்ப் இந்தியா விசிட்!

வரும் 24, 25ம் தேதி அமெரிக்க அதிபர் இந்தியா வரவுள்ள நிலையில் விமான நிலையத்திலிருந்து அகமதாபாத் மைதானம் வரை என்னை வரவேற்க 5 முதல் 7 மில்லியன் மக்கள் வரவுள்ளதாக மோடி கூறியுள்ளார் என்று சொல்லி ட்ரம்ப் பெருமைப்பட்டுள்ளார். அதாவது அமெரிக்காவில் ...

ஈரானில் ராணுவ தளபதி சோலெமானி இறுதி ஊர்வலத்தில் பலர் பலி!

ஈரானில் ராணுவ தளபதி சோலெமானி இறுதி ஊர்வலத்தில் பலர் பலி!

ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த காசிம் சோலெமானி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் ...

வட இந்தியா போறீங்களா? பீ கேர்ஃபுல் – பல்வேறு நாடுகள் எச்சரிக்கை!

வட இந்தியா போறீங்களா? பீ கேர்ஃபுல் – பல்வேறு நாடுகள் எச்சரிக்கை!

அண்மையில் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வட இந்தியாவில் போராட்டம் நடந்து வருவதால், பல உலக நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகியவை, தங்கள் நாட்டு மக்கள் ...

அமெரிக்கா – சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போரால் இந்தியாவுக்கு நன்மை?

அமெரிக்கா – சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போரால் இந்தியாவுக்கு நன்மை?

சென்ற ஆண்டு முதல் அமெரிக்கா – சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போரால் இருநாட்டை சேர்ந்த வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் இந்த வர்த்தக போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் ஆப்பிள் உள்ளிட்ட ...

அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கும் வரம்பு நீக்கம்!

அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கும் வரம்பு நீக்கம்!

பொதுவாக, இந்திய பிரஜை எனப்படும் இண்டியன் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 30 முதல் 40நாடுகள் வரை தான் பயணம் விசா இல்லாமல் போய் வர முடியும். இதுவே ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா பிரஜை என்றால் ஏறக்குறை 150 நாடுகள் எந்த விசா ...

அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அடாவடி போக்குக்கு பேர் போன அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கினால், அமெரிக்காவுக்கு படிக்க மற்றும் வேலை தேடி போகும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்ற செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கும் சூழலில் போலி விசாவில் அமெரிக்கா சென்ற 100க்கும் ...

அமேசான் ஷேர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய அமெரிக்க  அதிபர்!

அமேசான் ஷேர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய அமெரிக்க அதிபர்!

சர்வதே சளவில் மிக முக்கியமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகி விட்ட அமேசான் நிறுவனம் சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மிக சாதாரணமாக தொடங்கிய இந்நிறுவனம் இன்று உலகலாவி உயர்ந்து மிக பிரபலமாக, உலகின் அதிக வர்த்தக பங்குகளை ...

அமெ­ரிக்­கா­ பள்­ளி­க­ளில் நிற­வேற்­றுமை ஒழி­யக் கார­ண­மான லிண்டா பிர­வுன் காலமானார்!

அமெ­ரிக்­கா­ பள்­ளி­க­ளில் நிற­வேற்­றுமை ஒழி­யக் கார­ண­மான லிண்டா பிர­வுன் காலமானார்!

உலக அளவில் அனைவரையும் சமமாக வாவிப்பதாக இப்போது பறைச்சாற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலுள்ள பள்ளிகளில் நிறவேற்றுமை ஒழியக் காரணமாக இருந்த கறுப்பழகி லிண்டா பிரவுன், 76 வயதில் நேற்று இறந்தார். அமெரிக்காவில் அப்போதெல்லாம் வெள்ளையர் பிள்ளை களுக்கு தனியாக பள்ளி, ஆப்ரிக்க அமெரிக்கர் ...

”வாங்கண்ணா… வணங்கங்கண்ணா!” –  அமெரிக்க தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

”வாங்கண்ணா… வணங்கங்கண்ணா!” – அமெரிக்க தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு பயணமாக, டில்லியில் இருந்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டார். முதலில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் சென்று, அங்கு பிரதமர் அன்டோனியோ கோஸ்டாவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகப்படுத்துவது ...

ட்ரம்ப் தாத்தா அதிபரானதைப் பிடிக்காமல் 60 நாடுகளில் போராட்டம் + பேரணி + கிளர்ச்சி

ட்ரம்ப் தாத்தா அதிபரானதைப் பிடிக்காமல் 60 நாடுகளில் போராட்டம் + பேரணி + கிளர்ச்சி

அமெரிக்காவின் 45-வது அதிப ராக டொனால்டு ட்ரம்ப், வாஷிங் டனில் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். அப்போது பேசிய அவர், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கும். எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அமெரிக்காவின் நலனுக்கு முதலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ...

அமெரிக்காவில் மிதமிஞ்சிய போதை மருந்தால் ஆண்டுக்கு 50,000 பேர் பலி

அமெரிக்காவில் மிதமிஞ்சிய போதை மருந்தால் ஆண்டுக்கு 50,000 பேர் பலி

ஹெராயின், அபின் , கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் உலகில் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது. போதைப் பொருள் பயன்படுத்தி, அவர்களை மட்டுமல்லாமல், தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சீரழிக்கின்றனர். சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவுக்கு, அதற்கு அடிமையாகி ...

அமெரிக்கா அதிபர் தேர்தல் ; ஹிலாரி – டிரம்ப் ஃபைனல் ‘நீயா? நானா?’ முழு வீடியோ!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் ; ஹிலாரி – டிரம்ப் ஃபைனல் ‘நீயா? நானா?’ முழு வீடியோ!!

அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலையொட்டி டிரம்ப் - ஹிலாரி இடையேயான மூன்றாவது நேரடி விவாதம், லாஸ் வேகஸ் நகரில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் உள்நாட்டுப் ...

நியூயார்க் மாவட்ட நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி பெண்!

நியூயார்க் மாவட்ட நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்காவில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளிப்பெண் டயான் குஜராத்தி (வயது 47). இவர் கடந்த 2012–ம் ஆண்டு முதல் நியூயார்க் தென் மாவட்ட அரசு வக்கீல் அலுவலகத்தின் குற்றப்பிரிவு துணைத் தலைவர் பதவியில் உள்ளார்.இவரை நியூயார்க் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக நியமனம் ...

“வாட்டர் கேட்” ஊழல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்த நாளின்று

“வாட்டர் கேட்” ஊழல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்த நாளின்று

அமெரிக்காவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளே. ஒருவர் இருமுறை பதவி வகிக்கலாம். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாக இருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55_வது வயதில் 1968_ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972_ல் நடந்த ஜனாதிபதி ...

ஒபாமா மகள் ஓட்டல் சர்வராகி விட்டார்!

ஒபாமா மகள் ஓட்டல் சர்வராகி விட்டார்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இளைய மகளான ஷாஷா ஒபாமா மார்த்த வினியார்ட் தீவில் உள்ள பிரபல மீன் உணவகத்தில் சப்ளையராக பணியாற்றிவரும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள வினியார்ட் தீவின் ஓக் பிளஃப்ஸ் நகரில் பிரபலமான ...

யாகூ விலை போய் விட்டது!

யாகூ விலை போய் விட்டது!

பிரபல தேடுதல் தளமான யாகூவை வெரைஸான் தொலைதொடர்பு நிறுவனம் 4.83 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவன கைமாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் தேடுதல், செய்தி, வீடியோ போன்ற ...

Page 1 of 2 1 2

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.