இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தர தடை – மத்திய அமைச்சரவை முடிவு!
கடந்த சில ஆண்டுகளாக 'இ-சிகரெட் பாதுகாப்பானது’ என்று தவறான நம்பிக்கை பரவி வருகிறது. இந்த இ-சிகரெட்டில் கூட நிக்கோடின்தான் திரவ வடிவத்தில் உள்ளே இருக்கிறது. அதுதான் ஆவி யாகி, உடலுக்குள் செல்கிறது. சாதாரண சிகரெட் என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ, அதே பாதிப்பை ...