எல் நீனோ-வை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்த போகும் லா நீனா! – ஐ. நா. அலெர்ட்
எல் நீனோ காலநிலையால் ஏற்படும், பஞ்சம், வெள்ளம் மற்றும் பிற கடுமையான மாற்றங்களால், உலகில் ஆறு கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளவேளை, வருங்காலத்தில் மக்கள் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு, அவர்களைத் தயாரிக்குமாறு அனைத்துலக சமுதாயத்தை வலியுறுத்தியிருந்தார் ஐ.நா. அதிகாரி ஒருவர். இதனிடையே ஆசிய நாடுகளை ...