ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்!
சீன தங்க சுரங்க விபத்து:  ஒரு வாரமாகியும் உயிருடன் இருக்கும் 12 தொழிலாளர்கள்
கபடதாரி -திரைப்பட இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்!
புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்!
அரசுக்கு சொந்தமான இடங்களில் சிலைகள்: அகற்ற ஐகோர்ட் உத்தரவு!
துபாயில் புதிய வகை டாக்சி சேவை  வரப் போகிறது! – வீடியோ!
கபடதாரி -திரைப்பட இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்!
சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!
தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
டெல்லியில் டிராக்டர் பேரணி:  சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு!
‘வெட்டி பசங்க’ ஆடியோ லாஞ்ச் – ஹைலைட்ஸ்!

Tag: Twitter

அமேசான் அடாவடி செய்யுது! – பார்லிமெண்ட் கமிட்டி முன் ஆஜராக மறுப்பு!

அமேசான் அடாவடி செய்யுது! – பார்லிமெண்ட் கமிட்டி முன் ஆஜராக மறுப்பு!

தகவல் பாதுகாப்பு மசோதா அதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி விசாரணைக்கென அமேசான் நிறுவனப் பிரதிநிதியை அக்டோபர் 28ஆம் தேதி ஆஜராகும்படி அழைப்பு ஆணை அனுப்பியது. அதனை ஏற்று விசாரணைக்கு ஆஜராக அமேசான் நிறுவனம் மறுத்துவிட்டது. தகவல் பாதுகாப்பு மசோதா பரிசீலனைக்கு ...

எல்லை மீறல் : ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

எல்லை மீறல் : ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

அண்மையில் நடந்த ட்விட்டர் வழியாகவும் நடந்த நேரடி ஒளிபரப்பில், லே பகுதியை சீனாவின் ஒரு பகுதி போல் காட்டும் வகையில் வரைபடத்தை காண்பித்த நிலையில் இது மிகவும் மோசமான போக்கு,, இந்திய இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் இருப்பதை ...

ஆதாருடன் கை கோர்த்த ட்விட்டர்!

ஆதாருடன் கை கோர்த்த ட்விட்டர்!

ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்களின் வசதிக்காக ட்விட்டரில் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கி உள்ளது...1 ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம். இப்போதெல்லாம் குழந்தை பெறுவதில் இருந்து அனைத்து அரசு ...

ட்விட்டரில் ஃப்ளீட் செய்யும் வசதி வந்தாச்சு!

ட்விட்டரில் ஃப்ளீட் செய்யும் வசதி வந்தாச்சு!

நம்மில் பலரும் பயன்படுத்தும் ட்விட்டரில் (Twitter), இனி ஜஸ்ட் லைக் "ட்வீட்" செய்வது மட்டுமல்லாமல், அந்த செய்தி ஒரே நாளில் மறைந்து விடும் ஃப்ளீட் கூட(Fleet) செய்ய முடியும் என்றும் ட்விட்டர் இந்த புதிய அம்சத்தை தற்போது சோதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ...

ஏய்..ட்விட்டர்..நீ இன்னா அம்மாம் பெரிய அப்பாடக்கரா? – ட்ரம்ப் எகிறல்

ஏய்..ட்விட்டர்..நீ இன்னா அம்மாம் பெரிய அப்பாடக்கரா? – ட்ரம்ப் எகிறல்

“வர இருக்கும் 2020 அதிபர் தேர்தலில் எல்லை மீறி ட்விட்டர் தலையிடுகிறது. அவர்கள், பொய் செய்திகளை வெளியிடும் சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட் போன்றவைகளுடன் இணைந்து நான் ஆய்வின் அடிப்படையில், தபால் ஓட்டுச்சீட்டுகள் மூலம் தேர்தலில் மோசடி நடக்கும் என கூறுவதை பொய் ...

ச்சிச்சீ.. இந்த சோஷியல் மீடியா புளிக்குது.. – மோடி சலிப்பு!

ச்சிச்சீ.. இந்த சோஷியல் மீடியா புளிக்குது.. – மோடி சலிப்பு!

உலக அளவில் சமூகவலைதளங்களில் அதிகம் பிரபலமானவராகவும், அதிகம் பின்தொடா்பவா் களைக் கொண்டவராகவும் திகழ்கிறார் மோடி. அவரை ட்விட்டரில் 5.33 கோடி பேரும், ஃபேஸ் புக்கில் 4.4 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 3.52 கோடி பேரும் பின் தொடா்ந்து வரும் சூழலில் அனைத்து ...

ஆமாய்யா. ஆமா.. பெரியார் இந்தியாவை பிளவுப்படுத்தவே முயன்றார்!- ராம்தேவ் சர்ச்சை!

ஆமாய்யா. ஆமா.. பெரியார் இந்தியாவை பிளவுப்படுத்தவே முயன்றார்!- ராம்தேவ் சர்ச்சை!

பதஞ்சலி நிறுவனத் தலைவரான பாபா ராம்தேவ் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ``பெரியாரை பின்பற்றுபவர்கள் வளர்ந்துவருகின்றனர். கடவுளை நம்புகிறவர்கள் முட்டாள் என்று பெரியார் கூறுகிறார். கடவுளை மிகப்பெரிய பிசாசு என்கிறார். லெனின், மார்க்ஸ் ஒருபோதும் இந்த நாட்டுக்கு சிறந்த ...

ட்விட்டர் ஊழியர்கள் தயவுடன் பயனர்கள் கணக்கு அபேஸ்!

ட்விட்டர் ஊழியர்கள் தயவுடன் பயனர்கள் கணக்கு அபேஸ்!

இப்பொதெல்லாம் போன் - அதுவும் ஹைடெக் போன் வைத்திருப்போர் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். அப்படி போன் வைத்திருப்பவர்களில் பலரும் ஃபேஸ் புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கி அப்டேட் செய்வது வாடிக்கை. அப்படி தொடங்கப்படும் அல்லது தொடங்கப்பட்ட எல்லார் கணக்கு விபரங்களும் ரகசியமாக ...

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நேரில் அழைத்து எச்சரித்த மோடி!

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நேரில் அழைத்து எச்சரித்த மோடி!

2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வரிசையில், அபிஜித் பானர்ஜி இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் பிறந்தவர். இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் ...

இந்திய மக்களை ஆன்லைன் அடிமைகளாக்கும் கூகுள், ஃபேஸ்புக்,ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கு புதிய வரி!

இந்திய மக்களை ஆன்லைன் அடிமைகளாக்கும் கூகுள், ஃபேஸ்புக்,ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கு புதிய வரி!

உலகளவில் ஹிட்டாகி ஜனங்களை ஆன் லைன் அடிமையாக்கி ஏகப்பட்ட வருமானம் கல்லா கட்டும் எக்கச்சக்கமான பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக இணையம் சார் நிறுவனங்கள், (இந்திய) உள்நாட்டு அளவில் கணிசமான அளவில் வருவாயை ஈட்டுகின்றன. இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களிடம் விளம்பரம் செய்கின்றன. ஆனால், ...

ட்விட்டரில் பதிவிடும் எழுத்துகளின் எண்ணிக்கை 280 ஆனது!

ட்விட்டரில் பதிவிடும் எழுத்துகளின் எண்ணிக்கை 280 ஆனது!

உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் ட்விட்டர் வலைதளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல புதிய திட்டத்திற்கான ஆய்வுகள் சமீபத்தில்மேற்கொள்ளப்பட்டது. அதில் தற்போதைய கருத்து பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை உறுப்பினர்கள் பலருக்கு அதிருப்தி அளித்துள்ளது தெரிய வந்திருப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டது. நினைத்த ...

சுறா படுத்தும் பாடு ; விஜய் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு!

சுறா படுத்தும் பாடு ; விஜய் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு!

பெண் பத்திரிகையாளர்  ஒருவரை அவதூறாக பேசியதாக நடிகர் விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையதள பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தர்போதைக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் 2 ...

விசா வேணுமா? – ஃபேஸ்புக், ட்விட்டர் ஐ.டியை சொல்லணும்ம்!- அமெரிக்கா நியூ ரூல்

விசா வேணுமா? – ஃபேஸ்புக், ட்விட்டர் ஐ.டியை சொல்லணும்ம்!- அமெரிக்கா நியூ ரூல்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு ஊழியர்களின் வருகையை கட்டுப்படுத்த H1-B விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்தார். அதேபோல் அமெரிக்காவில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் அவர், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர உத்தரவிட்டுள்ளார். ...

”எனக்கு ஏன் இந்த நிலை?” –  த்ரிஷா அப்செட்!

”எனக்கு ஏன் இந்த நிலை?” – த்ரிஷா அப்செட்!

நடிகை த்ரிஷா இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்,“என்னை வாழ வைக்கும் தமிழ் இதயங்களுக்கு இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். கடந்த ஒரு வாரமாக நான் செய்யாத தவறுக்காக ஜல்லி கட்டு விஷயத்தில் என்னை மனம் நொந்து போகும் வகையில் விமரிசித்தும் கண்டனம் தெரிவித்தும் ...

ட்விட்டரிலும் வந்தாச்சு – லைவ் வீடியோ ஆஃப்ஷன்!

ட்விட்டரிலும் வந்தாச்சு – லைவ் வீடியோ ஆஃப்ஷன்!

இது நாள் வரை Periscope வாயிலாக மட்டுமே ட்விட்டரில் லைவ் வீடியோ பகிர முடியும். ஆனால் தற்போது Periscope கணக்குடன் ட்விட்டரில் கூட லைவ் வீடியோ பகிர முடியும். தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ ...

ஸ்கார்ப் அணியாத முகத்துடன் ட்விட்டரில் போட்டோ ஷேர் செய்த பெண் அரெஸ்ட் – சவுதி போலீஸ் தகவல்

ஸ்கார்ப் அணியாத முகத்துடன் ட்விட்டரில் போட்டோ ஷேர் செய்த பெண் அரெஸ்ட் – சவுதி போலீஸ் தகவல்

எண்ணெய் வளமிக்க ராஜ்யமான சவுதி அரபியாவில் மட்டும் பெண்கள் மீது உலகின் மிகக்கடுமையானயான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது, அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கும் அனுமதி கிடையாது. சவுதியில் பெண்கள் பொது இடங்களுக்கு வரும்போது தலை முதல் கால்வரையில் திரையிட்டிருக்கவேண்டும் என்பது முக்கியமானதாக உள்ளது.இந்நிலையில் ...

ட்விட்டர் என்னும் பிரமோஷன் மாயை!?

ட்விட்டர் என்னும் பிரமோஷன் மாயை!?

நூற்றாண்டு கால தமிழ் சினிமாவில் படங்களைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது அச்சு ஊடகங் களான தினசரி பத்திரிகைகள், வார, மாத இதழ் பத்திரிகைகள்.காலப் போக்கில் சினிமா செய்திகளை மட்டும் வெளியிடும் சினிமா பத்திரிகைகள் தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருந்தன.ரேடியோ, தொலைக்காட்சி ...

“என்னம்மா இப்படி பண்றீங்களேமா!” – தொடரும் சர்ச்சை

“என்னம்மா இப்படி பண்றீங்களேமா!” – தொடரும் சர்ச்சை

லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியை முன்பு நடத்தி வந்தார். அதைக் கிண்டலடிக்கும் வகையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற ...

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.