அமிதாப், அவர் மகன் & மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்திக்கு கொரோனா!
மதுரையில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு
நடிகை ரம்யா லேட்டஸ்ட் ஆல்பம்!
புலிகள் கணக்கெடுப்பில் கின்னஸ் சாதனை படைத்தது இந்தியா!
கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு!- ரிசர்வ் பேங்க் கவர்னர்
சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் ‘பீப்பிள் ஆக்ஷன் கட்சி’ அமோக வெற்றி!
நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியன் – சில ஞாபகக் குறிப்புகள்!
நெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா!- முதல்வர் அறிவிப்பு
திரை பிரபலங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ!
உ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை- வீடியோ!

Tag: TV

கொரானா காலத்தில் தமிழ் சேனல்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியும், வெறுப்பும்!

கொரானா காலத்தில் தமிழ் சேனல்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியும், வெறுப்பும்!

தொலைக்காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும்.. வணக்கம். தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியின் ஒரு வரம் தொலைக்காட்சி. அத்தனை வீடுகளிலும் தொலைக்காட்சி ஓர் அத்தியாவசிய தேவையாகி நெடுங்காலமாகி விட்டது. அதன் மூலம் உலகத்தையேக் கொண்டு வந்து வீட்டுக்குள் ...

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் அடிச்ச ஹிட் எம்புட்டுன்னு தெரியுமா?

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் அடிச்ச ஹிட் எம்புட்டுன்னு தெரியுமா?

2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில், ஜோதிகா,  கே பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன்,  பார்த்திபன் என சீனியர் டைரக்டர் கள் நடிகர்களாக நிறைந்துள்ளனர். பல தரப்பிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் 200-க்கும் அதிகமான ...

டிவி சேனல்களுக்கு தடையாணை போக்கு மிகவும் ஆபத்தானது! – பினராயி விஜயன் எச்சரிக்கை!

டிவி சேனல்களுக்கு தடையாணை போக்கு மிகவும் ஆபத்தானது! – பினராயி விஜயன் எச்சரிக்கை!

அண்மையில் நாட்டின் தலைநகரில் நிகழ்ந்ததை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி கள் ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.ஆனால், விதியை மீறி மலையாள செய்தி சேனல்களான ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் ஆகிய ...

சமூக ஊடகங்கள் பேரழிவுத் தொழில்நுட்பமாகி விட்டது!

சமூக ஊடகங்கள் பேரழிவுத் தொழில்நுட்பமாகி விட்டது!

இன்றைக்கு செய்தி ஊடகங்கள் உண்மையான பிரச்சனைகள் புறந்தள்ளப்பட்டு, அவசியமற்ற சில சங்கதிகளை பெரிய பிரச்சனைகள் என்று வெளிச்சம் போட்டு காட்டி திசை திருப்புகின்றனர். விவாதங்கள் என்ற பெயரில் தங்களது விருப்பத்திற்கேற்றவாறு அந்த விவாதங்களை நடத்தி, கருத்தாக்கம் இல்லாமலும், சரியான தீர்வுகளையும் கண்டறியாமல் ...

வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும்  ‘நாட்டியாஞ்சலி’!

வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும் ‘நாட்டியாஞ்சலி’!

வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி. பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு, பிற்காலத்தில் வந்தது. ஆனால் இக்கலை வடிவம் மிகப் பழமையானது. பழந்தமிழ் மக்கள் ...

செல்ஃபோன், டி.வி பார்க்கும் அடிமைத் தனத்தால் அதிகரிக்கும் ஆபத்துகள்!

செல்ஃபோன், டி.வி பார்க்கும் அடிமைத் தனத்தால் அதிகரிக்கும் ஆபத்துகள்!

பரபரப்பாக டூ விலரில் போய் கொண்டிருக்கும் போது கூட சிக்னலில் கிடைக்கும் சில நொடிகளில் கூட, போனை எடுத்து ஜஸ்ட் நோண்டுவீருகளின் எண்ணிக்கையும், ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் சிங் போல, காலியான மெயில் பாக்ஸை திறந்து திறந்து பார்ப்போரின் ...

டி.வி.யில் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி !- டிராய் அறிமுகம்!

டி.வி.யில் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி !- டிராய் அறிமுகம்!

மக்களின் பொழுதுபோக்கை முழுக்க வணிகமாக்கி காசு பார்க்கும் தொழிலான டிடிஎச் மற்றும் கேபிள் டிவியில் இனி வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய உதவும் புதிய செயலியை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது. BARC என்னும் டிவி காண்போர் பற்றிய ...

இந்திய கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு உரிமையை ரூ.6138.1 கோடி மட்டுமே! – ஸ்டார் & ஜியோவின் சாதனை !

இந்திய கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு உரிமையை ரூ.6138.1 கோடி மட்டுமே! – ஸ்டார் & ஜியோவின் சாதனை !

இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை 2023 ம் ஆண்டு வரை ஒளிபரப்பும் உரிமையை சர்வதேச டி.வி.க்களில் தனி பெருமை வாய்ந்த ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் ரூ.6,138.1 கோடிக்கு வாங்கியுள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏலத்தில் இதுவே ...

நடிகை நீலிமா சின்னத்திரை புரொடியூசர் ஆயிட்டாரக்கும்!

நடிகை நீலிமா சின்னத்திரை புரொடியூசர் ஆயிட்டாரக்கும்!

தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 கும் மேற்பட்ட படங்களில் ...

’புதிய தலைமுறை’யின்  நம்மால் முடியும்!

’புதிய தலைமுறை’யின் நம்மால் முடியும்!

நம்மால் முடியும்! நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும்! மக்களே ஒன்றிணைந்து செயலாற்றினால் நீர், நிலம், சாலை, கல்வி உட்பட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். மக்களே களமிறங்கி செயலாற்றினால் உலகின் பல திசைகளிலிருந்தும் உதவிக்கரங்கள் வரும். அரசும், ...

டி.வி. பார்க்கறவங்க எண்ணிக்கை ஜஸ்ட் 23 சதவீதம் மட்டுமே!

டி.வி. பார்க்கறவங்க எண்ணிக்கை ஜஸ்ட் 23 சதவீதம் மட்டுமே!

தொலைக்காட்சி கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இன்றைய இப்பொழுது வரை மனிதனுக்கு முக்கியத்துவம் வாயந்த சாதனங்களில் ஒன்றாக நிலை பெற்றுள்ளது. பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்கள் இலகுவில் அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு சாதனமாக தொலைக்காட்சி முன்னிலை வகிக்கின்றது. ...

சின்னத்திரை சீரியல்களில் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்!

சின்னத்திரை சீரியல்களில் அதிகரிக்கும் மூட நம்பிக்கைகள்!

தமிழில் நேற்று வரையிலான   கணக்கெடுப்பின்படி 49 டி வி சேனல்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு, செய்திகள், நகைச்சுவை, பாடல்கள், சினிமா, குழந்தைகள், மதம், விளையாட்டு… என இந்த 49ஐப் பலவாறாகப் பிரிக்கலாம். இன்னும் மூன்று – நான்கு மாதங்களில் மேலும் 13 ...

ராஜ்ய சபா டி.வி.யில் ஜாப் இருக்குது!

ராஜ்ய சபா டி.வி.யில் ஜாப் இருக்குது!

ராஜ்ய சபா தொலைக்காட்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதி, அனுபவம் உள்ளவர்கள் வரும் 9-ஆம் தேதி முதல்  நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். பணி: Cameraperson காலியிடங்கள்: 05 சம்பளம்: ...

தொல்லைக்காட்சி -ன்னு ஒரு படம்  ரெடியாகுது! தெரியுமில்லே ?!

தொல்லைக்காட்சி -ன்னு ஒரு படம் ரெடியாகுது! தெரியுமில்லே ?!

“தொல்லைக்காட்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரபரப்பாக நடந்து வருகிறது. அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, ஜனனி கதாநாயகியாக நடிக்க, மனோ பாலா, மயில்சாமி, சுப்பு அருணாச்சலம், ஆதவன் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிப்பில் இது ஒரு ...

வீடியோகான் வழங்கும் நிறைய உபயோகங்களை கொண்ட அற்புத டிவி ரெடி!

வீடியோகான் வழங்கும் நிறைய உபயோகங்களை கொண்ட அற்புத டிவி ரெடி!

எல்லா கைப்பேசிகளும் ஸ்மார்ட் ஃபோன் என்று வந்த பிறகு சாதாரண ஃபோன்களின் மவுசு அழிந்தே விட்டது என கூறலாம். இப்போதைய ட்ரென்ட் சாதாரண டிவிகள் என்று இருந்த ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்மா / எல் சி டி / எல் ...

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.