October 7, 2022

tn school

மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதில் அவசரம் வேண்டாம். கேரளா, மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று தீவிரமடைகிறது. எனவே, தற்போதைக்கு பள்ளிகளை திறப்பது நல்லதல்ல. இன்னும் இரண்டு வாரம் காத்திருந்து, சூழ்நிலையை...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. மேலும், தேர்வுகளின் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது....