January 18, 2022

Thollaikkatchi

“தொல்லைக்காட்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரபரப்பாக நடந்து வருகிறது. அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, ஜனனி கதாநாயகியாக நடிக்க, மனோ பாலா, மயில்சாமி,...