அரசியல்வாதி ஆன ரஜினி! சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்!!
அதிர் வெடிக்கும் புஸ்வாணத்திற்கும் பெயர் பெற்றது தமிழக அரசியல். இது நாள் வரை புஸ்வானம் எனக் கருதப்பட்ட ரஜினி வெடி, அதிர் வேட்டு ஒன்றைப் போட்டு பல அரசியல் தலைவர்களை உறங்க விடாமல் செய்ததின் சேம்பிள் கூட திருமாவளவன் வெளியிட்டுத் தன் ...