வீரபாண்டியகட்டபொம்மன்- படம் ரிலீஸாகி இன்னியோட 61 வருஷமாச்சு!
சினிமா கற்பனைக்கும் அப்பால் காவியங்களையும், சாதனைகளையும் படைத்த வண்ணம் இருக்கிறது. திரைகளில் மலர்ந்தாலும் காலங்கள் பல கடந்த நிலையிலும் சில பல ஆளுமைகளை இன்றைக்கும் நம் கண் முன் நிறுத்தும் படைப்புகள் பலவுண்டு. அப்படியான கலைப்படைப்பில் ஒன்றுதான் இந்த வீரபாண்டிய கட்ட ...