ஆம்பள படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்ஷன். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ...