தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: மே 2ஆம் தேதி எண்ணிக்கை!
தயாரிப்பாளர்களின் வீடு கட்டும் திட்டம் விரைவுப்படுத்துவேன்:- விடியல் ராஜூ உறுதி!
சங்கத் தலைவன் – விமர்சனம்!
சோஷியல் மீடியா & ஓடிடி தளங்களுக்கு கிடுக்குப்பிடி!- மோடி அரசு அதிரடி!
குறுகிய தூர ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்வு! -இந்தியன் ரயில்வே அறிவிப்பு
கொரோனா பரப்பும் கும்பல் :-எனதருமை மீடியா ஜனங்களே.. பீ கேர் ஃபுல்!
தமிழ்நாடு ஜிம் சங்கத் தலைவரானார்  நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா!
9, 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரியிலும் ஜனாதிபதி ஆட்சி அமல்!
ஸ்டார் விஜய்யில்  ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!
“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

Tag: students

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் – லிங்க் இணைப்பு!

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் – லிங்க் இணைப்பு!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி வரும் 19ம் ...

இணைய வழியில் நடக்கும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020!

இணைய வழியில் நடக்கும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020!

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது, அறிவியலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட தனித்துவமான அம்சங்களைக் கொண்ட நிகழ்வாகும். இதை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி இணைந்து ...

வெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்!

வெளிநாட்டு மாணவர் விசா பிரச்சனை: மோடி ஆர்டர் வாபஸ்!

நம்ம தமிழக அரசு அறிவிப்பொன்றை வெளியிடுவதும் அடுத்த சில தினங்களில் அதை வாபஸ் வாங்கும் பாணியில் ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப்படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளிநாட்டு விசா கட்டுப்பாடு ரத்து என டிரம்ப் அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டு ...

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – முழு விபரம்!

அறியாத வயசு என்று சொல்லப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலக மக்களை முடக்கி போட்டுள்ளழ் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 16-ம் ...

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு முறையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர 10 சதவீத இடங்களை ஒதுக்க தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற உள்ளது. வரும் திங்கள் ...

வேலம்மாள் பள்ளி மாணவர்கள்  தயாரித்த முகக்கவசங்கள் ;  திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது!

வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது!

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து, தங்களின் தனிப்பட்ட முயற்சியால் ஐந்தாயிரம் முகக்கவசங்களைத் தைத்தனர். இந்த நற்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பாடத்திட்டம் மூலம் மாணவர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் வேலம்மாள் ...

சி பி எஸ் இ மாணவர்கள் 1 முதல் 8 வரை ஆல் பாஸ்!

சி பி எஸ் இ மாணவர்கள் 1 முதல் 8 வரை ஆல் பாஸ்!

சிபிஎஸ்இ-யில்  படிக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடியாக தேர்ச்சி பெற்றதாகவும், 9 மற்றும் 11 வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புக்கு செல்வார்கள் என மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா ...

பிள்ளைகள் வாழ்வில் தேர்வுதான் முக்கியம் என்று சொல்லாதீர்கள் – மோடி அட்வைஸ்!

பிள்ளைகள் வாழ்வில் தேர்வுதான் முக்கியம் என்று சொல்லாதீர்கள் – மோடி அட்வைஸ்!

நடப்பு ஆண்டில் 10, 11, 12-வது வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வை தேர்வை பயமின்றி, பதட்டமின்றி எழுதுவதற்காக ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். அந்த வகையில் 3-வது முறை யாக ...

அமெரிக்கா :போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உட்பட 90 பேர் கைது!

அமெரிக்கா :போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உட்பட 90 பேர் கைது!

என்னதான் எச்சரிக்கை விடுத்தாலும் அமெரிக்கா மோகம் என்பது குறையவே குறையாது போலும். இப்போது கூட   சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அடையாளம் காண, அமைக்கப்பட்ட போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த மாணவர்கள் 90 பேரை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை ...

ஆல் இண்டியா லெவலில் நடக்கும் நீட் தேர்வு & தமிழக மெடிக்கல் கவுன்சிலில் குளறுபடிகள் – முழுமையான அலசல்!

ஆல் இண்டியா லெவலில் நடக்கும் நீட் தேர்வு & தமிழக மெடிக்கல் கவுன்சிலில் குளறுபடிகள் – முழுமையான அலசல்!

நீட் தேர்வு மற்றும் தமிழக மருத்துவ கலந்தாய்வு எவ்வாறு நடைபெறுகின்றன. அதில் தவறுகள் நடக்க எப்படியெல்லாம் வழிகள் இருக்கிறது என்பது குறித்த ஒரு முழுமையான விளக்கம். . அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களை நீட் தேர்வு ...

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்! – தமிழக கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்! – தமிழக கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எல்லா மாணவர் களுக்கும், ஆதார் எண் கட்டாயம் எனவும் ஒவ்வொரு மாணவர்கள் மற்றும் அவரின் பெற்றோர் ஆதார் எண் விவரங்களை சேகரித்து கல்வித்தகவல் மேலாண்மை இணையதளமான EMIS-ல் பதிவு ...

அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அடாவடி போக்குக்கு பேர் போன அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கினால், அமெரிக்காவுக்கு படிக்க மற்றும் வேலை தேடி போகும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்ற செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கும் சூழலில் போலி விசாவில் அமெரிக்கா சென்ற 100க்கும் ...

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

இப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை ...

தமிழக +2 ரிசல்ட் வெளியானது! வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி அதிகம்!

தமிழக +2 ரிசல்ட் வெளியானது! வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி அதிகம்!

தமிழக பள்ளிகளில் நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்வு முடிவுகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா- கமல் பேச்சு முழு விபரம்!

தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா- கமல் பேச்சு முழு விபரம்!

அய்யே.. அரசியலுக்கு வர மாட்டேன்.. வந்தா கையிலே ஆயுதத்தை எடுக்க வேண்டியது இருக்கும் என்றெல்லாம் பேசி வந்த நடிகர் கமலஹாசன், கடந்த ஆண்டு அரசியலில் சிலர் கண்டதாக கூறப்பட்ட ‘வெற்றிடம்’ காரணமாக புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து போன ...

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆதார் எண் அவசியம்!

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆதார் எண் அவசியம்!

நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஏழை மாணவ - மாணவிகள் பள்ளிகளிலேயே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை பள்ளி களில் பதிவு ...

எஜூகேசன் லோன் வாங்கறதிலே நம்ம தமிழ்நாடுதான் டாப்! – ஏன் தெரியுமா?

எஜூகேசன் லோன் வாங்கறதிலே நம்ம தமிழ்நாடுதான் டாப்! – ஏன் தெரியுமா?

உயர்கல்வி தனியார் மயமான பிறகு, கிராமப்புற, ஏழை, அடித்தட்டுக் குடும்பத்து மாணவர்கள் பெரும்பாலும் பின்தங்கிப் போனார்கள். +2 முடித்தவர்களில் சொற்ப மாணவர்களே உயர்கல்வியைத் தொட்டார்கள். இன்று, மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள பல்வேறு திட்டங்கள் இந்த நிலையை ஓரள வுக்கு மாற்றியிருக்கிறது.குறிப்பாக, ...

கல்வி கடனால் கவலைப்பட்டு  ‘காலமாகும்’ மாணவர்கள் ! – அதிர்ச்சியில் பெற்றோர்கள்

கல்வி கடனால் கவலைப்பட்டு ‘காலமாகும்’ மாணவர்கள் ! – அதிர்ச்சியில் பெற்றோர்கள்

பாரத் ஸ்டேட் வங்கியின் மூலம் கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் இருந்து, கடன் தொகையை வசூலிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ' கடன் தொகையைக் கேட்டு ரிலையன்ஸ் ...

ஆடு மேய்க்கும் பிழைப்பு – ஆனால் படிப்பு எம்.பி.ஏ – அசர வைக்கும் ஈரோடு இளைஞர்

ஆடு மேய்க்கும் பிழைப்பு – ஆனால் படிப்பு எம்.பி.ஏ – அசர வைக்கும் ஈரோடு இளைஞர்

கோவை, கொடீசியா வளாகத்தில் ஆண்டுதோறும் 'கொடீசியா அக்ரி இன்டெக்ஸ்' எனும் வேளாண் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் 18ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், இன்று அக்ரி இன்டெக்ஸ் மலர் வெளியீடு மற்றும் கருத்தரங்க ...

ஸ்டூடன்ஸூகள்கிட்டே சாதி மதச் சர்ட்டிபிக்கேட்டை கட்டாயப்படுத்தி கேட்கப்பட்டாதுன்னா.. படாது!

ஸ்டூடன்ஸூகள்கிட்டே சாதி மதச் சர்ட்டிபிக்கேட்டை கட்டாயப்படுத்தி கேட்கப்பட்டாதுன்னா.. படாது!

பள்ளி மாணவர்களின் கல்விச்சான்றிதழ்களில் சாதி, மதத்தைக் குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக்கூடாது என்ற அரசு ஆணையை தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், ‘‘நாட்டின் வளர்ச்சிக்கு சாதியும், ...

Page 1 of 2 1 2

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.