ஸ்டெலைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும்!- ஐகோர்ட் தீர்ப்பு!
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு ...