இங்கிலாந்தில் புலிகள் மீதான தடை நீக்கம் – இலங்கை அரசு மேல்முறையீடு!
விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என சிறப்பு ஆணையம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இலங்கை அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதுஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்து வந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்விதமான பயங்கரவாத செயல்பாடுகளிலும் ...