டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த மும்பை மிர்ரர்,பூனே மிர்ரர் பத்திரிக்கைகள் நிறுத்தம்!
பிரபல டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த மும்பை மிர்ரர்,பூனே மிர்ரர் பத்திரிக்கை களை நிறுத்த போவதாக டைம்ஸ் குரூப் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் வியாபாரங்கள், தொழிற்சாலைகள, கேளிக்கை கூடங்கள் என அனைத்து துறைகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டது.இதனால் ...