ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு கோரோனா தொற்று!
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்தா தாஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை ...