சவுதியில் மன்னரின் சகோதரர் உள்பட அரச குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சவுதி அரேபியாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு உள்ளன. மெக்கா உள்ளிட்ட புனித தலங்களுக்கு மக்கள் அதிகளவில் சென்று தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சவுதி அரசர் சல்மானுக்கு எதிராக ஆட்சியை கைப்பற்ற சதித்திட்டம் ...