March 22, 2023

seithigal Tv

தமிழ் நெடும்பரப்பில் பேரொளியாக வாழ்ந்து மறைந்த மூவாயிரம் ஆண்டுகால ஆளுமைகளை வரிசைபடுத்தி ‘தமிழாற்றுப்படை’ மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. புத்தகத்தோடு நின்றுவிடாமல் காணொளியாக்கும் பெரும்முயற்சியில் இறங்கியுள்ளது கலைஞர்...