கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு!- ரிசர்வ் பேங்க் கவர்னர்
கொரோனா தொற்றானது, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 100- நாள்களுக்கும் ...