சசிகலா விடுதலையாகும் தினத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் வருகின்ற 27 ஆம் தேதி திறந்து வைக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே ஜனவரி 27ந்தேதிதான், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா, சிறை தண்டனை முடிந்து வெளியே வர இருக்கிறார். ...