சாம்சாங் நிறுவன தலைவர் லீ குன்-ஹீ காலமானார்!
உலக அளவில் பல்வேறு உற்பத்திகளில் டாப் லிச்டில் இருக்கும் தென் கொரியாவின் மிகப் பெரிய நிறுவனமான சாம்சங் குழுமத்தின் தலைவரான லீ குன்-ஹீ இன்று காலமானார். இவர் ஆறு வருடங்களாக மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்ததாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. லீயின் வாழ்நாளில், ...