பீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்!
டிக் டாக் ஆப்-பை மைக்ரோசாப்ட் வாங்கப் போகுது!
பிஸ்கோத் – டிரைலர்!
புதிய கல்விக் கொள்கையில் அரசியல் பேச விரும்பவில்லை! – டிடிவி தினகரன்!
நட்பு குறித்த புதிய கதை களத்தில் உருவாகும் ‘’நண்பன் ஒருவன் வந்த பிறகு’’!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு கொரோனா உறுதி!
ரிசர்வ் பேங்க்-கில் காண்டிராக்ட் டீலிங்குடன் ஜாப் ரெடி!
புதிய கல்வி கொள்கை ; பிரதமர் மோடி விளக்கம்!
டேனி – விமர்சனம்!
மெகபூபா முப்தி வீட்டுக் காவல் நீடிப்பு- ப. சிதம்பரம் கண்டனம்
டேனி படத்தை ZEE 5 மூலம் ஏன் ரிலீஸ் செய்கிறோம்? – வரலட்சுமி ஓப்பன் டாக்!

Tag: risk

வெயிட்-டை குறைக்க ஆபரேஷனா? கொஞ்சம் வந்து இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க!

வெயிட்-டை குறைக்க ஆபரேஷனா? கொஞ்சம் வந்து இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க!

சமீபகாலமாக உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது. இதில் ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இன்று நமது நாடு உலக உடல் பருமன் அதிகமுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாட்டில் ...

அரிசி சாதம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதிகரிக்கும் சர்க்கரை நோய்!- ஷாக் ரிப்போர்ட்!

அரிசி சாதம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதிகரிக்கும் சர்க்கரை நோய்!- ஷாக் ரிப்போர்ட்!

மனிதர்களைப் பாதித்து மெல்ல மெல்ல முடமாக்கும் வியாதிகளில் நீரிழிவு நோய் பிரதான இடத்தை வகிக்கிறது. உடல் பருமன், சரியான உணவுப் பழக்கவழக்கத்தைப் பேணாதது, உடற் பயிற்சியின்மை, பரம்பரையாகத் தொடர்வது, வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம், அதிக மன அழுத்தமான வாழ்க்கை போன்றவற்றால் ...

ஆயுர்வேத மருந்தான பிஜிஆர் -34, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 50 சதவீதம் குறைக்கிறது!-

ஆயுர்வேத மருந்தான பிஜிஆர் -34, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 50 சதவீதம் குறைக்கிறது!-

கி.மு. 600-ம் ஆண்டில் இந்தியாவில் தோன்றிய மிகப் பழமையான மருத்துவ முறைதான் ஆயுர்வேதம் . நோய் களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்யும் இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும் மருத்துவ குணம் உள்ளது என்று ஆயுர்வேதம் சொல்கின்றது. ...

உசரமா இருக்கறவ ங்களுக்கு நரம்பு ரத்தக்கட்டு வர சான்ஸ் !: ஆய்வில் தகவல்

உசரமா இருக்கறவ ங்களுக்கு நரம்பு ரத்தக்கட்டு வர சான்ஸ் !: ஆய்வில் தகவல்

ஒருவரின் உயரத்திற்கும் அழகுக்கும் உயரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கேட்டால் நிச்சயம் இருக்கிறது என்று சொல்வோரே அதிகம். அதாவது ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் குலைத்துவிடும் என்றும் சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி ...

ஆன்லைன் கேம்கள் ஆளைக் கொல்லும் !. பெற்றோர்களே உஷார். உஷார்..!

ஆன்லைன் கேம்கள் ஆளைக் கொல்லும் !. பெற்றோர்களே உஷார். உஷார்..!

பள்ளி மாணவர்களையும் இளைஞர்களையும் கம்ப்யூட்டர் கேம் பைத்தியமாக்கி வைத்திருக் கிறது. சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரிலும் மொபைல் போனிலும் கேமில் மூழ்கிப் போய்க் கிடக்கிறார்கள். படிப்பு பாழாவதோடு, தூக்கமும் கெட்டுப் போகிறது. இப்போது உச்சக் கட்டமாக ...

டாட்டூஸ் குத்துவதும் ஆபத்து ; அழிப்பதும் ஆபத்து!

டாட்டூஸ் குத்துவதும் ஆபத்து ; அழிப்பதும் ஆபத்து!

இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள, மெகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நவீன நாகரிகமாக கருதுகிறார் கள். ஆனால் இப்படி வரைந்து கொள்வது ‘லுக்கே மியா‘ என்னும் ஒருவித புற்று நோய்க்கு வழி வகுப்பதாக ...

கூட்டு பெருங்காயம் என்ற பெயரிலான கலப்பட உணவுப் பொருள்!..

கூட்டு பெருங்காயம் என்ற பெயரிலான கலப்பட உணவுப் பொருள்!..

நம் நாட்டின் பாரம்பரிய சமையலில் கட்டாயம் இடம் பெறுவது பெருங்காயம். நறுமணமூட்டியாகவும் சுவையூட்டியாகவும் பயன்படுத்தும் பெருங்காயத்தை சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள். மேலும் பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும் என்று நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், ...

பெண்கள்தான் அதிக அளவில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர்1- மோடி கவலை

பெண்கள்தான் அதிக அளவில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர்1- மோடி கவலை

பேரிடர் கால இழப்புகளை குறைப்பது தொடர்பான கருத்தரங்கு டெல்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. ஆசிய அளவில் நடைபெற்று வரும் இந்தக் கருத்தரங்கில் 61 நாடுகளைச் சேர்ந்த 1,100 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். மூன்று ...

புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!

புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!

விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாக இறந்தவர்களின் வயது 33/31/34/35/37/39/ 41/43/46. இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர். தயவு செய்து யாரும் புரோட்டாவும் முட்டை யும் அதிக அளவில் தினமும் உட்கொள்ள வேண்டாம்...கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற ...

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.