பில்டிங் இண்டீரியர் டிசைன் வேலை செய்து வந்த இளைஞர் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் சேனல் ஆசிரியர்...
Republic TV
அர்னாப் கோஸ்வாமி. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு கொல்கத்தாவில் உள்ள டெலிகிராஃப் நாளிதழில் பத்திரிகையாளர் பணிவாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். என்.டி.டி.வி., டைம்ஸ் நவ் என அதனை அடுத்து முன்னேறினார்....