இன்று அர்னாப், நாளை நீங்கள்? – விநாசகாலே விபரீத புத்தி!
அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததின் மூலம் ஜனநாயகத்தின் நான்காம் தூணின் குரல்வளையை நெரித்துள்ளது மகாராஷ்ட்ரா போலீசும் மற்றும் அனைத்து ஊழல் அரசியல் வாதிகளும்... ஒரு கொலைக் குற்றவாளியைப் போல அர்னாப்பை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார்? - ...