சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு குறித்து வழக்கு!
சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜூக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டி லேயே வழக்கு தொடரப்படும் எனவும் சமயம் இந்த நீதிபதி இருக்கும்வரை சுப்ரீம் கோர்ட்டுக்கே போக மாட்டேன் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். சுப்ரீம் ...