ராமர் நேபாளி நாட்டின் இளவரசர்!.: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு!!
மோடியின் பாஜக அரசுக்கு வித்திட்ட அயோத்தி உன்மையில் நேபாளத்தில் இருப்பதாகவும் கடவுள் ராமர் இந்தியரே அல்ல, அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வால்மிகி ராமாயணத்தை நேபாளத்தில் மொழி பெயர்த்த ...