இந்திய சிறைகளில் அதிக காலம் வாழ்ந்த முதல் இந்தியப் பெண்மணியான நளினி பரோலில் வெளியே வந்தார்- வீடியோ .
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக முதன்முறையாக ஒரு மாத காலம் பரோலில் நேற்று விடுவிக்கப்பட்டார். இவர்தான் இந்தியாவின், சிறைகளில் அதிகமாக வாழ்ந்தார் முதல் இந்தியப் பெண்மணி ...